காதல்..காதல்..காதல்
எஸ்.பி.பி-வாணிஜெயராம் பதிவு போடும் போதே, எஸ்.பி.பி-சுசிலா பாடல் போடுவதாக சொல்லியிருந்தேன். ரொம்ப நாளாச்சு. இன்று கேட்டு விடலாம். நேரே பாடலுக்கு போய்விடலாம்.
"ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதை போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே"
- என்ன தவம் செய்தேன்.
"கேட்டதெல்லாம் நான் தருவேன்! எனை நீ மறக்காதே
காலமெல்லாம் நான் வருவேன்! எனை நீ தடுக்காதே"
- திக்கு தெரியாத காட்டில்
"கடவுள் மீது ஆணை, உன்னை கை விடமாட்டேன் - உயிர்
காதல் மீது ஆணை, வேறு கை தொடமாட்டேன்"
- ராதா
"ஒரு காதல் தேவதை! இரு கண்கள் பூமழை
இவள் ராஜ வம்சமோ! ரதி தேவி அம்சமோ!
ஒரு காதல் நாயகன்! மலர் மாலை சூடினான்
இரு கண்ணில் ஆயிரம் தமிழ் கவிதை பாடினான்"
- சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
"வாழ்வில் சௌபாக்கியம் வந்தது!
வந்தேன் என்றது! தேன் தந்தேன் என்றது"
- தூண்டில் மீன்
3 Comments:
Dear shiva
you missed out my favorite song
Devathai oruththi boomikku vanthaL
kaathal thEnaaRRil neeraada vanthaaL
Oviya paavai kaNNukkuL pugunthaaL
enthan uyirDOu uRavaaki ninRaaL -
nice song by Kannadhasan from Kamaatchiyin karunai
There are many favourite songs with this combo.
Two such are "Nathiyoram" and "Thiru Theril Varum"
உஷா! உங்க பள்ளி வயது பாடல்களா இவை. நாம் பிறந்திருப்பேனா என்று தெரியவில்லை. உங்கள் மலரும் நினைவுகள் அருமை. ஆமாம் ராஜாவின் இசையில் ஒரு Perfection இருக்குறது. இருந்தாலும் பழைய எஸ்.பி.பி பாடல்களில் இசையை விட அவரது குரல் மிக இனிமை. எனக்கு எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காத பாடல்கள் இவை.
கணேஷ்!
'தேவதை ஒருத்தி பூமிக்கு வந்தாள்" என்னோட Favorite-ம் கூட. வரும் பதிவுகளில் பார்க்கலாம்.
ராகவன்,
இந்த ஜோடி பாடல்கள் நிறைய இருக்கிறது. எத்தனை முறை கேட்டாலும் அலுக்கவே அலுக்காது. என்ன வித்தையோ அது?. வரும் பதிவுகளில் சில பாடல்களை கேட்கலாம். நீங்களும் என்னை போலவே பாட்டு கேட்கறீங்க. சந்தோசம்.
Post a Comment
<< Home