கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Friday, March 03, 2006

நச்சுன்னு நாலு பாட்டு

ஆமாங்க. நச்சுன்னு நாலு பாட்டு கேக்கலாம். வழ வழன்னு நான் எதுவும் சொல்ல போறதுல்ல (அப்பாடான்னு நீங்க சொல்றது கேக்குது :-). நேரே பாட்டு தான். என்ன பாட்டுன்னு கூட சொல்ல போறதில்லை (சும்மா..கேக்கும் போது உங்களுக்கு ஒரு surprise-ஆ இருக்கட்டுமேன்னு தான்).

பாட்ட கேட்டுட்டு உங்களுக்கு என்ன தோணுதோ அதை பின்னூட்டத்துல எழுதுங்க.

பாட்டு ஒன்னு. இது மோகன் பாட்டு...என்னவா இருக்கும்..கேட்டுப்பாருங்க.

ரெண்டாவது பாட்டு. இந்த பாட்ட கேட்டா கிராமத்து நெனைவெல்லாம் வருதுங்க :-) ..ராமராஜன் பாட்டு...நீங்க நெனைச்சப்பாட்டு தானா..கேட்டுப்பாருங்க..

நச்சுன்னு நாலுன்னா..அதுல தலைவர் பாட்டு இல்லாமலா...இதோ..

ஏம்பா தம்பி..பொண்ணு மட்டும் பாடுற மாதிரி தனிப்பாட்டு ஒன்னு போடுன்னு நம்ம ப்ளாக் ஆக்காவெல்லாம் கேக்குறது தெரியுது...சித்ரா பாட்டு போடுறேங்க..உங்களுக்கு புடிக்கும் கண்டிப்பா :-).
14 Comments:

At 3:20 AM, Blogger நன்மனம் said...

Nalla rasigan, nalla rasigan....

good choice,

Sridhar

 
At 5:35 AM, Blogger - யெஸ்.பாலபாரதி said...

பாடல்கள் குறித்த எழுத்துக்களை பட்டுமே பார்க்க முடியுது. பாடல்கள் கேட்க வ்ழி சொல்லுங்கோ சிவா.. பச்சை வண்ணத்தில் + குறியை மட்டுமே பார்க்கிறேன். :(

 
At 6:49 AM, Blogger சிவா said...

வாங்க பாலபாரதி!

உங்க கணிணியில் ரியல் ப்ளேய்ர் இருக்கான்னு பாருங்க..அது இருந்தா மட்டும் தான் இந்த பாடல் வேலை செய்யும். இல்லன்ன்னா ஓசில ரியல் ப்ளேய்ர் இறக்கிக்கொள்ளுங்கள். ( Make sure you open the page in IE and Not in Netscape)

அன்புடன்,
சிவா

 
At 7:11 AM, Blogger குமரன் (Kumaran) said...

பாட்டெல்லாம் கேட்டேன் சிவா. நீங்க எதிர்பார்த்த மாதிரி எனக்கு எதுவும் தோணலை. சாரி.....

 
At 7:23 AM, Blogger சிவா said...

வாங்க Sridhar ! தொடர் வருகைக்கு நன்றி. பாராட்டுக்கும் நன்றி. உங்க ரசனையும் அதே..அதனால் தானே என் ரசனையை ரசிக்கத் தெரியுது :-)

நன்றி குமரன்.

 
At 1:12 PM, Anonymous Anonymous said...

Siva, super selections! That’s 80's Raaja’s simplistic tunes with excellent, joyous orchestration, mellifluous singing too!! Forever I am adimai to these songs.....

Aathadi paavada kaathada.... Raaja sets the mood from the prelude ...bells & flute continues to romance you with his catchy tune, rustic voice, vigor orchestration...-YUM YUM!

All the featured songs require a good chunk of time to enjoy!! One by one I will indulge in the Ocean of Raaja’s musical bliss!

Have a great weekend!
Lots of love, Vinatha!

 
At 6:38 PM, Anonymous Anonymous said...

Devanin kovil.....Shri.Ilayaraja and Chithra from Aruvadai Naal!!
Siva, nanna ear-phone ley neraivaa several times kettachu!!
This song is Elite Ilayaraja composition-Raaja’s aesthetic vocal harmony and artistic guitar glamour orchestration, his high pitch humming in the interludes.... Chithra’s sweet voice fully expressive lends a irresistible listening pleasure!
This day a great day! -vinatha.

 
At 7:46 PM, Anonymous Anonymous said...

Dear Siva,
IR songs ellam eppavum pidikum.Anal sila songs konjam adhigamaga pidikum.

Andha list il, athadi pavada kathada
and Devanin = Sooper compostions!!!!

Thanks a lot Siva!!

Un ennam engae engae - enaku work agavilai.Indha madhiri type il marubadiyum podareengala enakga? PL!!

With Love,
USha Sankar.

 
At 4:56 AM, Blogger சிவா said...

வினதா அக்கா! உங்களை இப்போ எல்லா பதிவுலையும் பார்க்க ரொம்ப நன்றி. நீங்களும் உஷா அக்காவும் வருவது எனக்கு நம்ம ராஜா க்ளப்ல இருக்கிற மாதிரியே ஒரு சந்தோசம்
:-).

உங்களுக்கு 80S ராஜா புடிக்காம போய்டுமா :-) ஆத்தாடி பாவாடைல நீங்க சொன்ன அந்த prelude, அதை தொடர்ந்து வரும் ராஜாவோட குரல்.. கேட்டுக்கிட்டே இருக்கலாம். இந்த படத்தில் உஷா அக்கா 'போட்டேனே பூவிலங்கு' பாடலை கேட்டிருந்தார்கள். அடுத்த பதிவில் போட வேண்டும். S.ஜானகியின் சூப்பர் பாட்டுல்லா அது :-)

தேவனின் கோவில் ஒரு கிளாசிகல் கம்போசிசன். இல்லையா. அதிலும் ராஜாவோட அந்த ஹை பிட்ச் ஹம்மிங் (interlude) சும்மா ஜிவ்வுன்னு...கலக்கல்..

 
At 4:58 AM, Blogger சிவா said...

உஷா அக்கா! ஆத்தாடி பாவாட எல்லோருக்கும் புடிக்கும் போல..நீங்க படிச்சிக்கிட்டு இருந்த காலத்தில் கலக்கிய பாடலாக இருக்கும். இல்லையா :-).

'உன் எண்ணம் எங்கே எங்கே' நல்ல ஒலி தரத்துடன் கேட்கவேண்டும் என்று அப்படி கொடுத்தேன். உங்களுக்கு ஒரு தனி மடல் சீக்கிரம் அனுப்புகிறேன்.

அன்புடன்,
சிவா

 
At 4:55 AM, Blogger சிவா said...

உஷா அக்கா! உங்கள் கல்லூரி நினைவுகள் அருமை :-)). நாங்களும் கல்சர் பாய்ஸ் தான் :-)) டவுசர் தான் +2 விலும் :-))..

எனக்கு யுவனின் சுடிதார் அணிந்த பாடலும் ரொம்ப புடிக்கும்.

 
At 9:09 AM, Blogger Ranganathan said...

hello siva,
Nan unga blogla ulla songs ellam romba supera iruku, unga creativity romba pidichiruku.
Nanga real player use pannium songs play panna mudiyala.. athu than kastamairuku. Enna panalam..

By Ungal naban
Ranganathan.

 
At 9:12 AM, Anonymous Ranganathan said...

hello siva,
Nan unga blogla ulla songs ellam romba supera iruku, unga creativity romba pidichiruku.
Nanga real player use pannium songs play panna mudiyala.. athu than kastamairuku. Enna panalam..

By Ungal naban
Ranganathan.

 
At 9:13 AM, Anonymous Ranganathan said...

hello siva sir,
Nan unga blogla ulla songs ellam romba supera iruku, unga creativity romba pidichiruku.
Nanga real player use pannium songs play panna mudiyala.. athu than kastamairuku. Enna panalam..

By Ungal naban
Ranganathan.

 

Post a Comment

<< Home