கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Friday, January 13, 2006

தை பொங்கலும் வந்தது

காலையில் பொங்கலுக்கு நம்ம புராணம் ப்ளாக்ல பதிவு போட்டச்சி. ப்ளாக்ல எல்லாவற்றுக்கும் பாட்டு போட்டாச்சி. பொங்கலுக்கு பாட்டு போடலன்னா எப்படி?. குலவையோடு ஆரம்பிக்கும் இந்த மகாநதி பாடல் உங்களை இரண்டு நிமிடம் கிராமத்திற்க்கு அழைத்து செல்வது நிச்சயம்.

நம்ம சொர்க்கம் என்பது மண்ணில் உள்ளது வானில் இல்லையடி
நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது கனவில் இல்லையடி.






அப்படியே நண்பர்கள் எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். ராஜாவின் இசையோடு பொங்கலை கொண்டாடுங்கள்.

அன்புடன்,
சிவா.

11 Comments:

At 8:29 PM, Anonymous Anonymous said...

எனக்குத் தெரியும் சிவா இந்தப் பாட்டு உங்களுக்கு தேவைப்படும்னு.. அதான் நான் போடலை.. (நம்புங்க நிஜம் :) )

உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் சொல்லச் சொன்னார் எங்க வீட்டுக்காரர் :)

அன்புடன்
கீதா

 
At 8:35 PM, Blogger Unknown said...

சிவா,
அப்படிப்போடு... நல்ல பாட்டு. விடிந்தால் எங்க வீட்டில் இதத்தான் போடப் போறேன்.

அனைத்து தமிழர்களும் சிறந்து வாழ,தமிழர் திருநாளாம் விவசாயிகளின் நன்றித் திருநாளான பொங்கல் நாளில்..உங்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகள்.உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மகிழ்ச்சியும்,அன்பும் மற்றும் எல்லா வளங்களும் பொங்கல் போல் என்றும் பொங்கட்டும்.
அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா.

 
At 8:42 PM, Blogger சிவா said...

கீதா! எனக்கும் கூட உங்க பொங்கல் பாட்ட பார்க்கும் போது இதை எனக்காக விட்டுவிட்டீர்கள் என்றே தோன்றியது. ஏன்னா! எடுத்தவுடன் இந்த பாட்டு தான் நமக்கு நினைவுக்கு வரும். விட்டு கொடுத்ததற்க்கு நன்றி. 100% நான் நம்புகிறேன்.

கல்வெட்டு (பலூன்)! உங்களுக்கும் உங்க குட்டீஸ்க்கும் என்னுடைய பொங்கல் வாழ்த்துக்கள்.

 
At 8:51 PM, Blogger ஜோ/Joe said...

அய்யோ! என்னா படம்! என்னா பாட்டு!! தித்திக்குது..நன்றி!

 
At 9:08 PM, Blogger முத்துகுமரன் said...

சிவா, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

பொங்கலோ பொங்கல்...

அன்புடன்
முத்துகுமரன்

 
At 9:08 PM, Blogger முத்துகுமரன் said...

உங்கள் பொங்கல் பரிசுக்கு நன்றி

 
At 9:16 PM, Blogger பரஞ்சோதி said...

சிவா,

உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

 
At 9:48 PM, Blogger ஞானவெட்டியான் said...

இதயங்கனிந்த பொங்கல் வாழ்த்துகள்.

 
At 10:50 PM, Blogger மணியன் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

 
At 5:18 AM, Blogger சிவா said...

நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

 
At 5:38 AM, Blogger குமரன் (Kumaran) said...

சிவா,

பொங்கல் நல்வாழ்த்துகள்.

அது சரி. இந்தப் பாடல் பொங்கலைப் பற்றியா? இல்லைக் காவிரியைப் பற்றியா? என் நினைவில் இது காவிரிப் பாடலாய்த் தான் பதிந்திருந்தது

முதல் வரியில் தெளிவாய்த் தைப் பொங்கல்ன்னு சொல்லியிருக்காங்க. என் கவனத்தில் அது எப்படியோ பதியவில்லை. மிக நல்ல பாடல்.

யார் எழுதியது இந்தப் பாடல்? வாலியா?

 

Post a Comment

<< Home