கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Tuesday, December 06, 2005

ஒரே முறை உன் தரிசனம்

எனக்கு புடிச்ச ஜானகி பாட்டுல வரிசை படுத்தினா, இந்த பாட்டுக்கு தான் நான் மொதலிடம் கொடுப்பேன். ரொம்ப மென்மையா ஜானகி பாடுன பாட்டுகள்ல இதுவும் ஒன்னு. ராஜா வழக்கம் போல தபேலாவுல நம்மை மயக்கிட்டாரு. கூட வருகின்ற கிடாரும், புல்லாங்குழலும் கூடுதல் மயக்கங்கள். ரொம்ப கம்மியான வாத்தியங்கள் தான். அது தான் அப்படி ஒரு மென்மையை பாடல் முழுவதும் கொண்டு வருகிறது.

பாட்ட சொல்லுடேன்னு சொல்லறீங்களா. "என் ஜீவன் பாடுது" ன்னு ஒரு கார்த்திக் படம். படத்துல எல்லாமே அருமையான பாட்டுங்க. அதுல ஒன்னு "ஒரே முறை உன் தரிசனம்" பாட்டு. இறந்து போன கார்த்திக் ஆவியா அலைய, அதை (அவரை) லவ்ஸ் விடும் சரண்யா பாடுற மாதிரி இந்த பாட்டு. "உருவம் இல்லை என்றால் உண்மை இல்லையா" என்று பாடுகிறார். கேட்டுட்டு பாட்டு எப்படின்னு சொல்லறீங்க.


நாளைக்கு சில நேயர் விருப்பங்கள் பாக்கலாம். என்ன சொல்லறீய?

3 Comments:

At 7:41 AM, Blogger Usha Sankar said...

Dear Siva,
Arumaiyana paadal.Indha padathil varum anaithu songsum nanraga
irukum.Neenga sonnadhai pol tabla manadhai mayakum!!!

Mano padum song -Mounamae mounamae .Beautiful and excellent composing by IR.

Seekiram Arumbagi songai podunga Siva!!Beautiful beat in this song i feel!!!!

With Love,
Usha Sankar.

 
At 3:28 AM, Blogger பாலராஜன்கீதா said...

enga ooru kavalkaaran songs

http://nexus.tamilsoft.net/SongView.asp?PlayListId=84&Title=Enga%20Kaavalkaran

 
At 9:49 AM, Blogger Usha Sankar said...

Dear Balarajangeetha,
Thanks for your link.The page open aradhu.Anal songs work agalai! Pl help me!!
With Love,
Usha Sankar.

 

Post a Comment

<< Home