கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Thursday, November 10, 2005

அள்ளி வச்ச மல்லிகையே!

போன பதிவில் கிருஷ்ண சந்தர் பற்றி பார்த்தோம். உஷா அக்கா, எல்லா கிருஷ்ண சந்தர் பாடல்களையும் போடுங்க கேக்கலாம் அப்படின்னு சொல்லியிருந்தார்கள். 'அள்ளி வச்ச மல்லிகையே' பாடலையும் அனுப்பியிருந்தார்கள். அவர்கள் விருப்பமாக இந்த பதிவில் இரண்டு பாடல்கள் போட்டாச்சி. பாட்டு புடிக்கிறவங்க கேட்டு மகிழுங்கள்.

பாடல் 1: அள்ளி வச்ச மல்லிகையே
படம்: இளமை இதோ இதோ
இணை பாடகர்: P.சுசிலா
மிகவும் எளிமையாக தெரியும் பாடலின் ஓட்டம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

பாடல் 2: பூவாடை காற்று
படம்: கோபுரங்கள் சாய்வதில்லை
இணை பாடகர் : S. ஜானகி
பாடலின் தொடக்க கிடாரும், சரணத்தில் ("காணாத பூவின் ஜாதி" என்று தொடங்குவதில் இருந்து) வரும் வயலினும் என்னை கவர்ந்தவை.
3 Comments:

At 11:39 AM, Blogger Usha Sankar said...

Dear Siva,
Thanks for your posting.Ennudiaya alltime favourite indha song.Because of Krishana Chand.Beautiful voice indha songil nu naan feel pannuvaen.
Indha songin lyrics um enaku romba pidikum.
With Love,
Usha Sankar.

 
At 1:20 PM, Blogger குமரன் (Kumaran) said...

நேயர் விருப்பமா? நடத்துங்க..நடத்துங்க...

 
At 5:32 AM, Blogger பிரதீப் said...

இந்த ரெண்டு பாட்டுமே அருமையான பாட்டுங்க.
கிருஷ்ணசந்தர் ஜானகி காம்பினேஷன்ல பூவாடைக் காற்று பாட்டை இப்பக் கூட அடிக்கடி கேட்பேன்.

 

Post a Comment

<< Home