கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Monday, October 31, 2005

தீபாவளி வாழ்த்துக்கள் - தீபங்கள் பேசும்


நண்பர்கள் எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். டி.வி-ல நதியா பட்டாச சுட்டு சுட்டு போட்டு பாட்டுப் பாடி கேட்டு கேட்டு வெறுத்துப்போய் இருப்பீங்க. இந்த இனிமையான பாடலை கேட்டுட்டு டி.வி முன்னாடியே உக்காராம, நல்லா பட்டாசு விட்டு தீபாவளிய கொண்டாடுங்க.

பாடல் : தீபங்கள் பேசும்..இது கார்த்திகை மாசம்..
படம் : தேவதை
பாடியவர் : S.P.B.சரண், சந்தியா
இசை: இசைஞானி 'இளையராஜா'


1 Comments:

At 1:59 PM, Blogger சிவா said...

உண்மை தான் உஷா. நாசர் படம் என்றால் இளையராஜா பாடலிலும் சரி, பிண்ணனி இசையிலும் சரி கலக்கி விடுவார். 'அவதாரம்' படத்தில் அத்தனை பாடல்களும் அருமையோ அருமை.

 

Post a Comment

<< Home