கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Wednesday, October 26, 2005

இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ


இந்த பாடலை நண்பர் 'மரவண்டு' கணேஷ் மெயிலில் எனக்கு அனுப்பி இருந்தார். இந்த பாடலுக்கு பெரிய பதிவே போட்டு பரிசெல்லாம் கொடுத்தார். அவ்வளவு அருமையான பாட்டுங்க. S.B.P யின் குரல் இனிமையோ இனிமை. ரேடியோ மட்டுமே பொழுது போக்காக இருந்த காலத்தில் கேட்ட பாடல். இந்தப் பாடலின் விஷேசம் என்னவென்றால் அதன் வரிகள் தான். முதலில் இந்த பதிவை படித்து விட்டு, கீழே உள்ள பாடலை கேட்டுப்பாருங்கள். பாடல் வரிகளை கவனித்து பாடலை கேளுங்கள். நண்பர் கணேஷின் அனுமதியுடன் இந்த பாடல் உங்களுக்காக ,

முக்கியமான ஆள வுட்டுட்டீங்களேப்பா! இசை அமைப்பாளர் யாரு. தெரிஞ்சா சொல்லுங்க

படம்: தாம்பத்யம் ஒரு சங்கீதம்
கவி: வாலி
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியன்

(கொஞ்சம் PC-ல் ஒலி அளவை குறைத்து வைத்து பாடலை க்ளிக் செய்யவும்)மேலும் பாடல்களுக்கு இங்கே.

1 Comments:

At 4:14 PM, Blogger குமரன் (Kumaran) said...

நல்ல பாடல் சிவா...நம்ம வாலி வழக்கம் போல வார்த்தை விளையாட்டு ஆடிவிட்டார். எஸ்.பி.பி யும் கலக்கிட்டார். :-)

 

Post a Comment

<< Home