கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Sunday, October 23, 2005

பாடல் - 1 ஜோடி நதிகள்(S.P.B)

முதல் பாடலை எனக்கு பிடித்த S.P.B பாடலோடு தொடங்குகிறேன். "அன்பே ஓடிவா" படத்தில் இருந்து. இந்த பாடலை நான் ஒரே நாளில் 20 தடவை கூட கேட்டிருக்கிறேன். அந்த தொடக்க S.P.B ஹம்மிங் ரொம்ப அருமை. எப்போதுமே அலுக்காத பாடல். கேட்டு பார்த்து சொல்லுங்கள்.

படம் : அன்பே ஓடிவா
பாடல்: ஜோடி நதிகள்
பாடியவர்: S.P.B
இசை: இளையராஜா
5 Comments:

At 7:12 AM, Blogger Suresh said...

இதுவரை இந்த பாட்டை கேட்டதில்லை.. பாடலுக்கு நன்றி..

 
At 12:18 AM, Blogger Chithran Raghunath said...

This comment has been removed by a blog administrator.

 
At 12:19 AM, Blogger Chithran Raghunath said...

Hi
I have heard this song very long back. It is a Nice song. I downloaded this song from coolgoose.com last year but the audio clarity is not good. Where can I download it again with good clarity. Can u pl. send me the URL to raghuji@gmail.com?

 
At 3:10 AM, Blogger Ramya Nageswaran said...

//இதுவரை இந்த பாட்டை கேட்டதில்லை.. பாடலுக்கு நன்றி..//

அதே!


//Oru amanushyamana composition by IR!!!
Beautiful violin,guitar,flute.//

அதே!! அதே!!

 
At 4:12 AM, Blogger சிவா said...

சுரேஷ், உஷா, சித்ரன், ரம்யா ! பாடலை கேட்டு உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. இந்த மாதிரி அரிய பாடலை வாரா வாராம் போடலாம் என்று இருக்கிறேன்.

சித்ரன், என்னிடம் நல்ல ஒலி தரத்துடன் இந்த பாடல் இல்லை. .rm format-ல் மட்டும் தான் இருக்கிறது. ஒரிஜினல் எங்காவது கிடைத்தால் உங்களுக்கு சொல்கிறேன்.

 

Post a Comment

<< Home